Whatsapp status in Tamil தமிழ் உள்ள Whatsapp நிலை (Tamiḻ uḷḷa Whatsapp nilai)

whatsapp status in tamil

Looking for WhatsApp status in Tamil, new Hindi quotes, WhatsApp status in Tamil which you can send to your friends on social networking sites like Facebook, WhatsApp

Tamil Whatsapp status we help you to express your feelings via your WhatsApp status in Tamil.We upload huge Tamil status collection you can simply copy and set your Whatsapp status or share to any social media platform

WhatsApp Status in Tamil

இங்கே அந்நியர்கள் யாரும் இல்லை; நீங்கள் இதுவரை சந்திக்காத நண்பர்கள் மட்டுமே உள்ளனர். – வில்லியம் பட்லர் ஈட்ஸ்

There are no strangers here; You have only friends who have not met you yet. – William Butler Yeats

உன் மரணம் எத்தனை பேருக்கு மீளாத் துயரைத் தருகிறதோ….அதை வைத்தே நீ வாழ்ந்தாயா, பிழைத்தாயா? என்பதை கணக்கிட முடிகிறது.-மனதை வருடிய வரிகள்

How many deaths are your deaths? Did you live with it and survive? It is possible to calculate

“சுடு கோழையே! நீ கொல்லப்போவது ஒரு மனிதனை மட்டும்தான்!”- சேகுவாரா

“You’re a coward! You’re just killing a man! ” – Che Guevara

அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் என் தோழனே! – சேகுவாரா

If you feel your iniquities and iniquities, then you are also my companion. – Che Guevara

அனைவருக்கும் நண்பராக இருப்பது என்பது உண்மையில் ஒருவருக்கும் நண்பராக இல்லாததை போன்றது- அரிஸ்டாட்டில்

It’s like that everyone’s friends are not really a friend -Aristotle

Top WhatsApp Status in Tamil

அமைதி மற்றும் நேர்மை ஆகியவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.- ட்வைட் டி ஐசனோவர்

Peace and honesty are two pages of a coin. -Dwight De Eisenhower

அறிவியல், மனித இனத்துக்கான ஒரு அழகான பரிசு; நாம் அதை சிதைத்து விடக்கூடாது.- அப்துல்கலாம்

Science is a beautiful gift for mankind; We should not be shattered by it.- Abdulkala

அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.- அப்துல்கலாம்

If you do not get tired, you will be rewarded for the great work! It must be taken as things are going on.- Abdulkal

Latest WhatsApp Status in Tamil

அவசியமானவற்றை விருப்பமானவையாக மாற்றிக்கொண்டால், வெற்றி எளிதாக நம் பக்கம் வந்துவிடும்.- மனதை வருடிய வரிகள்

If we change the necessities of the necessity, the victory will easily come to our side –Listen to the heart of the mind

ஆண்டவனின் கருணை என்றும் முடிவில்லாதது. அது நிரந்தரமானது!- அப்துல்கலாம்

The grace of the Lord is eternal. It’s eternal! – Abdulkalam

ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை, மதம் என்ற கைவிலங்கை உடைக்காமல் மக்களுக்கு விடுதலை இல்லை.- அம்பேத்கர்

Women do not get liberation without destroying the word ‘mahana’, but there is no release from the people without breaking the handicraft of religion. – Ambedkar

இந்த உலகத்தில் நாம் அனைவரும் பயணிகள்; நமது பயணத்தில் நாம் கண்டறியக்கூடிய சிறந்த விஷயம் நேர்மையான நண்பர்களே.- ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்

We are all passengers in this world; The best thing we can find on our journey is honest friends – Robert Louis Stevenson

Best WhatsApp Status in Tamil

இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல . அதை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நல்லவர்களால் தான். – மனதை வருடிய வரிகள்

This world is not suffering by the suffering of many. It’s because of the good people who are quietly watching. – Scenes of heart

இப்போது ஒரு விரலின் கிளிக்கில் கிடைக்கும் தகவல் வளர்ச்சியானது என்னை வியக்க வைக்கின்றது.- அப்துல்கலாம்

Now the growth of information available on the click of a finger makes me wonder. – Abdulkalam

இரும்பை அடிக்க அது சூடாகும்வரை காத்திருக்க வேண்டாம், அடிப்பதன் மூலம் அதை சூடாக்குங்கள்.- வில்லியம் பட்லர் ஈட்ஸ்

Do not wait until it is hot, and heat it by blow it up.- William Butler Yeats

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?பிரச்சினைகள் வரும்போது அல்லபிரச்சினைகளைக் கண்டு நீங்கள்பயந்து விலகும்போது.- சுப்பிரமணிய பாரதி

Do you know where your failure is? When you do not get into trouble when you get out of trouble, you will find that- Subramanian Bharati

உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டுமா? அப்படியானால் சிறைக்கு செல்லுங்கள். அங்குள்ள ஒரே குறை… சுதந்திரம் மட்டுமே.- ட்வைட் டி ஐசனோவர்

Do you need complete security? Then go to jail. The only flaw in there is freedom … – Dwight de Eisenhower

WhatsApp Status in Tamil

உங்கள் கண்களை நட்சத்திரங்களின் மீதும், உங்கள் பாதங்களை தரையின் மீதும் வைத்திருங்கள்.- தியோடோர் ரூஸ்வெல்ட்

 Keep your eyes on the stars and your feet on the floor .- Theodor Roosevelt

உங்கள் ரகசியங்களை காப்பது என்பது ஞானமாக இருக்கலாம் ஆனாலும், மற்றவர்களுக்கு அது மடத்தனமானது என்பதையும் எதிர்பார்த்தே இருக்கவேண்டும். – சாமுவேல் ஜான்சன்

It may be wise to safeguard your secrets, but it must also be expected that others are stupid. – Samuel Johnson

உண்மையான ஆன்மிக உணர்வுடையவன் எங்கிருந்தாலும் பரந்த நோக்குடையவனாகவே இருக்கிறான். அவ்வாறிருக்கும்படி அவனது அன்பு அவனைக்  கட்டாயப்படுத்துகிறது. ஆனால் மதத்தை ஒரு வியாபாரமாகக் கொண்டுள்ளோர்,  உலகியலின் போட்டி, போராட்டம், மற்றும் சுயநலம் நிறைந்தவர்களாக, குறுகிய மனம் படைத்தவர்களாக, தொல்லை தருபவர்களாகவே இருப்பார்கள்.- விவேகானந்தர்

The real spiritual consciousness is the broadest viewer wherever he is. His love compels him to do so. But those who have religion as a business are in the world of competition, struggle, and self-respect, and they are narrow-minded and disturbed. – Vivekananda

உண்மையான கல்வியை என்னவோ இன்னும் நம்மால் வகுக்க முடியவில்லை….  நான் எதற்கும் இலக்கணம் வகுப்பது இல்லை;  ஆனால் அதை ஒருவாறு கூறலாம்  –  உண்மையான கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல;  அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது.- விவேகானந்தர்

We can not yet divide true education …. I’m not grammatical about anything; But let’s say that – real education is not gathering information; It can develop the natural energy of the mind.- Vivekananda

Beautiful WhatsApp Status in Tamil

உலகத்தையே உறுவாக்கும் உழைக்கும் வர்கம், உரிமை இழந்து கிடக்கிறது. உண்மையை மறந்து உழைத்துக் கொண்டிருக்கிறது. உட்கார்ந்து திண்ணும் உளுத்துப்போன முதலாளிவர்கம் ஆட்சியமைத்து ஆட்டிப்படைக்கிறது.- சேகுவாரா

The working class, the right to build the world, is losing the right. The truth is forgotten. The bourgeoisie is sitting on the roof of the temple –Guevara

உலகம் நகர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஒருமுறை சொல்லப்பட்ட நல்ல கருத்துகள் எப்போதுமே நல்ல கருத்துகளாக இருப்பதில்லை.- ட்வைட் டி ஐசனோவர்

The world is moving. The good ideas once said are not always good ideas.- Dwight de Eisenhower

உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது! – அம்பேத்கர்

No one in the world is born with godly qualities. Everything is progressive or falls depending on the efforts of each one! – Ambedkar

எங்காவது இருக்கும் அநீதி, எல்லா இடங்களிலும் இருக்கும் நீதிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது.- மார்டின் லூதர் கிங்

The injustice of everywhere is a threat to justice everywhere.- Martin Luther King

எங்கு துயரம் புதியதாக இருக்கின்றதோ, அங்கு அதை திசை திருப்பும் எந்த முயற்சியும் எரிச்சலடைவதில் மட்டுமே முடியும்.- சாமுவேல் ஜான்சன்

Where the tragedy is new, there can be no effort to divert it out of the way.- Samuel Johnson

எடுத்த முடிவு சில காலத்திற்குப் பின்னர் தவறாகப் படின், நீங்கள் கூடுதல் அனுபவத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.- மனதை வருடிய வரிகள்

Decision made wrong after some time, you have more experience.-Scenes of heart

எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவர்ம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்!- அப்துல்கலாம்

How much of you are the person you know o the extent that you know the intellectual nature of the present day! – Abdulkalam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *